.::TAMILNADU FOLK ARTIST WELFARE BOARD::.
கலைஞர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
தமிழ்நாட்டிலுள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியத்தில் உறுப்பினராக சேர்த்திட நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையின் போதும், அதை தொடர்ந்தும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன்பெற்றிட ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

  Click the image to zoom

இம்முகாமில் மருத்துவ அலுவலர்கள் குழுவுடன் வந்திருந்து அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்ததோடு மட்டுமல்லாமல், தொடர் சிகிச்சைக்கும் பரிந்துரைந்து அவர்கள் பயன்பெற மருத்துவர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

இம்மருத்துவ முகாமின் வழியாக நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் என 4614 பேர் பயன்பெற்றனர்.

  Click the image to zoom

Hard N Soft Technologies Pvt Ltd